'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பிரபலமான நடிகைகள் எல்லாம், முத்த காட்சி என்றால் அலறி ஓடுகின்றனர். ஆனால், பிரபல இந்தி நடிகை அலியா பட், எந்த கவலையும் இல்லாமல், அதுபோன்ற காட்சிகளில் நடிக்கிறார். இதுபோல், அவர் நடித்த படங்கள் வசூலை வாரி குவித்ததால், அவருக்கு கடுமையான
கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், முத்த காட்சிகளில் நடிக்க ௧ கோடி ரூபாய் கேட்கிறார், அலியா பட். ஒரு கோடி ரூபாய் கொடுக்க தயங்கும் தயாரிப்பாளர்களிடம், 'நான் நடித்த படங்கள், ௧௦௦ கோடி முதல் ௨௦௦ கோடி ரூபாய் வரை சம்பாதித்து கொடுக்கும் போது, எனக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்தால் என்ன?' என, பதிலடி கொடுக்கிறாராம்.