மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்த படத்தின் கதை என்ன என்பதை, படப் பிடிப்பு துவங்கியதிலிருந்தே, ரொம்ப ரகசியமாக வைத்திருக்கின்றனர். இதனால், புராண கதைகளில் வரும், ஹெர்குலஸ் பற்றிய கதையா அல்லது அதே பெயரில் தயாராகும் நவீன கதையா என, ஒட்டு மொத்த ஹாலிவுட்டும், மண்டை காய்ந்து போய், கிறுக்கு பிடித்து அலைந்தது. இறுதியாக, சில நாட்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியான போது தான், புராண கதைகளில் வரும் ஹெர்குலஸ் கதை என்பது உறுதியானது. புராண கதை என்றாலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஜோராக கில்லி அடித்திருக்கிறோம். இந்த படம், பாக்ஸ் ஆபிசில்,சொல்லி அடிக்கும் பாருங்கள் என, பில்டப்புகளை அள்ளி விடுகிறார், இயக்குனர், ரென்னி கர்டன்.