ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
இந்தி நடிகை தீபிகா படுகோனே 2010ம் ஆண்டு காலண்டருக்காக படுகவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இதனை கிளிக் செய்தவர் இந்தியாவின் முன்னனி போட்டோகிராபர் டபோ ராட்டனி. கடந்த வருடம் தீபிகா படுகோனே முழுக்க முழுக்க சேலையுடன் போஸ் கொடுத்தார். ஆனால் இந்த வருடம் முற்றிலும் வித்தியாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்தப்படம் கருப்புவெள்ளை வடிவில் எடுக்கப்பட்டுள்ளது.