''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு |

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளிவந்த திரைப்படம் 'டங்கி'. இதில் டாப்சி, விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஏற்கனவே இந்த படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 103.4 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 256.40 கோடியை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.