'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
"நடிகைகளில், ஐஸ்வர்யாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் காஜல் அகர்வால். " எந்த மாதிரி கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கேற்ப, ஒட்டு மொத்தமாக, தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய திறமையான நடிகை அவர். அதுமட்டுமின்றி, ஆரம்பத்திலிருந்தே, ஹீரோக்களுக்கு இணையான கதைகளாகவே தேர்வு செய்து. புத்திசாலித்தனமாக செயல்பட்டவர். அதனால் எதிர்காலத்தில் நானும், ஐஸ்வர்யா போன்று, ஹீரோவுக்கு இணையாக, எனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடிக்க போகிறேன் என்கிறார், காஜல். தமிழை விட, தெலுங்கு படங்களுக்கே இனி கூடுதல் முக்கியத்துவம் தரப் போகிறாராம்.