Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டில் மீண்டும் விவேக் ஓபுராய்...!

23 ஜன, 2013 - 10:26 IST
எழுத்தின் அளவு:

சில ஆண்டுகளுக்கு முன், பாலிவுட் ரசிகர்களின் அபிமான ஹீரோவாக உலா வந்த, விவேக் ஓபராய்க்கு, அடுத்தடுத்த படங்கள், சறுக்கியதால், அதள பாதாளத்துக்கு போனார். தற்போது, வெற்றிகரமாக, தன் இரண்டாவது இன்னிங்சை, ஜெயந்தாபாய் கி லவ் ஸ்டோரி என்ற படத்தின் மூலம் துவக்கியுள்ளார். இதில், விவேக்குடன் ஜோடி சேர்ந்திருப்பது, நேகா சர்மா. அப்புறம் என்ன? ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு, பஞ்சமே இல்லை. வின்னில் மார்க்கன் என்பவர், இந்த படத்தை இயக்கியுள்ளார். தாதா கும்பலைச் சேர்ந்த விவேக் ஓபராய், எதிர்பாராத விதமாக, தன் எதிரியான, நேகா சர்மாவின் காதல் வலையில் விழுகிறார். அதன்பின் ஜாலியும் கேலியும் கலந்த சம்பவங்கள் தான், படத்தின் பிரதான கதை. "இந்த படம், பாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்கிறார் இயக்குனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

SIVA - KL,மலேஷியா
26 ஜன, 2013 - 06:57 Report Abuse
 SIVA GOOD
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in