Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிருத்திக் ரோஷனின் கிரிஷ் 4 : முக்கிய அப்டேட் வெளியானது

14 மார், 2022 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Krrish-4-to-be-made-soon

கற்பனை கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து இந்திய அளவில் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். அந்த கதாபாத்திரங்களுக்கு அவர் கச்சிதமாக பொருந்துவார். அதனால் தான் அவர் நடித்த கிரிஷ் படத்தின் முந்தைய பாகங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் அடுத்து ராகேஷ் ரோஷன் இயக்கும் கிரிஷ்-4 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கப் போவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்கி பர்ஸ்ட் லுக்கை வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது ஹிருத்திக் ரோஷன் விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. அதேபோல் அவரது இன்னொரு படமான பைட்டரும் செப்டம்பர் 28-ந்தேதி வெளியாகிறது. அதனால் தற்போது நடித்து வரும் இரண்டு படங்களையும் முடித்து விட்டு கிரிஷ்-4 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரன்பீர் கபூர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகாரன்பீர் கபூர் படத்தில் ஒரு ... சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்த அல்லு அர்ஜுன் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in