ஓடிடி இழுபறியில் வீர தீர சூரன் | அஜித்தின் குட் பேட் அக்லி வெளியானது : ரசிகர்கள் கொண்டாட்டம்... எத்தனை தியேட்டர் தெரியுமா...! | AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்எனப் என்பவரை காதலித்து, திருமணம் கொண்டார். தொடர்ந்து படங்கள் மற்றும் ஐபிஎல்., போட்டிகளில் தன்னை முன்னிலைப்படுத்தி வந்தார். 46 வயதை கடந்த பிரீத்தி, வாடகை தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். குழந்தைகளுக்கு ஜிந்தா, ஜியா என பெயரிட்டுள்ளார்.
‛‛எங்கள் வாழ்வில் புதிய கட்டம். குழந்தைகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம். நானும் கணவர் ஜீனும் மகிழ்ச்சியில் உள்ளோம்'' என தெரிவித்துள்ளார் பிரீத்தி.