மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? |
லண்டனிலிருந்து மதராசபட்டினத்துக்கு நடிக்க வந்த லண்டன் நடிகைக்கு தற்போது எந்திர மனிதன் படத்தை தவிர தமிழில் வேறு படங்கள் இல்லை, ஆங்கில குறும்படங்கள், டி.வி சீரியலில் தற்போது நடிக்கும் நடிகை, பாலிவுட்டில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க கான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் வந்திருக்கிறார். கானின் சிபாரிசு காரணமாக அவரது அடுத்த கிக்கான படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.