Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2017 - தமிழ் சினிமாவில் யார் "டாப்" - தினமலர் கருத்துக்கணிப்பு முடிவு

29 டிச, 2017 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Who-is-Top-in-Tamil-Cinema-2017-:-Dinamalar-Poll-result-here

வழக்கம் போல இந்த ஆண்டும் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை 200ஐ தொட்டுவிட்டது. எண்ணிக்கை தான் அதிகரிக்கிறதே தவிர, தரம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது இன்னமும் கேள்விக்குறி தான்.

இத்தனை படங்களில் ரசிகர்களின் மனதை தொட்டவை என்று பார்த்தால், விரல் விட்டு எண்ணி விடலாம். தரம், இன்னமும் தமிழுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. இருப்பினும், பாகுபலி, அறம், தீரன், அருவி, விக்ரம் வேதா போன்ற பல படங்கள் ரசிகர்களை ஈர்த்தன. நமது படங்களும் சர்வதேச தரத்தை எட்டும் என்ற நம்பிக்கையில் இந்த ஆண்டும் கழிகிறது.

ரசிகர்களின் மன ஓட்டத்தை அறிய, உங்கள் அபிமான தினமலர் இணையதளம், கருத்துக் கணிப்பு நடத்தியது. சிறந்த தமிழ் சினிமா, இயக்குனர், நடிகர், நடிகைகளின் பட்டியலை கொடுத்து, வாக்களிக்க சொல்லி இருந்தோம்.

அதன்படி தினமலர் வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவை:

டாப் 10 படங்கள்

01. விக்ரம் வேதா
02. தீரன் அதிகாரம் ஒன்று
03. பாகுபலி 2
04. மெர்சல்
05. அறம்
06. அருவி
07. மாநகரம்
08. பைரவா
09. கவண்
10. துப்பறிவாளன்

டாப் 5 நடிகர்கள்

01. விஜய் சேதுபதி
02. கார்த்தி
03. விஜய்
04. பிரபாஸ்
05. மாதவன்

டாப் 5 நடிகைகள்

01. நயன்தாரா
02. அனுஷ்கா
03. சமந்தா
04. கீர்த்தி சுரேஷ்
05. காஜல் அகர்வால்

டாப் 5 இயக்குநர்கள்

01. ராஜமவுலி - பாகுபலி 2
02. அட்லி - மெர்சல்
03. கோபி நைனார் - அறம்
04. லோகேஷ் கனகராஜ் - மாநகரம்
05. ராம் - தரமணி

யார் டாப் என அறிய இங்கு கிளிக் செய்யவும் : http://cinema.dinamalar.com/tamilcinema2017.php?dmr

குறிப்பு : முழுக்க முழுக்க வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலேயே இந்த டாப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள் 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

30 டிச, 2017 - 15:05 Report Abuse
RajDharma Unga vasagargal romba rasanai mikkavargal dhan mersal bairva hahaha vasagargal sonna apadiya potruvingla editing pandra ungaluku manasatchi illaiya
Rate this:
30 டிச, 2017 - 10:42 Report Abuse
KrishnaMurthy தமிழன் விஜய் தான் டாப்பு இது உலகம் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும் மெர்சல் தான் முதல் இடம்
Rate this:
30 டிச, 2017 - 09:36 Report Abuse
வீரமணி வசூலில் யார் சாதித்தது, எந்த படம் அதிகமாக பார்க்கப்பட்டது என மக்களுக்கு தெரியும்
Rate this:
Endless - Chennai,இந்தியா
30 டிச, 2017 - 08:46 Report Abuse
Endless ஆச்சர்யமாக உள்ளது... தளபதி (திமுகா வினர் என்னை மன்னிக்கவும்) திரு ஜோசப் விஜய் அவர்களும், அவர் நடித்ததாக சொல்லப்படும் (அதாவது, அவர் வந்து, பேசி, கை கால்களை அசைத்து சென்ற) படங்களும் "டாப்" லிஸ்டில் வந்திருப்பது 2017-ஆம் ஆண்டின் மிகவும் "நம்பமுடியாத ஆச்சர்யத்தக்க" செய்தியாக உள்ளது... இது தானோ "உண்மையின் உரைகல்"?
Rate this:
30 டிச, 2017 - 07:38 Report Abuse
AgrRukesh ungaluku mersal vandhadu kadupu ila..vijay top la irukaru athan ungaluku vaitheruchal...
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in