ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஜெயம்
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - சிங்கம்-3
இரவு 09:30 - வேலையில்லா பட்டதாரி
கே டிவி
காலை 10:00 - ரௌத்திரம்
மதியம் 01:00 - குட்டி (2010)
மாலை 04:00 - சங்கு சக்கரம்
இரவு 07:00 - கெத்து
இரவு 10:00 - இரவுக்கு ஆயிரம் கண்கள்
விஜய் டிவி
மாலை 03:00 - சுல்தான்
கலைஞர் டிவி
காலை 10:00 - பட்டாம்பூச்சி (2022)
மதியம் 01:30 - கோப்ரா
மாலை 06:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - அவ்வை சண்முகி
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - அவ்வை சண்முகி
கலர்ஸ் டிவி
காலை 09:00 - ஸ்பைடர் மேன் - 2
மதியம் 12:00 - தி கராத்தே கிட்
மதியம் 02:30 - மிக:மிக அவசரம்
மாலை 04:30 - இந்திரஜித்
இரவு 07:00 - ஐங்கரன்
இரவு 10:00 - லேக் ப்ளேஸிட் - 3
ராஜ் டிவி
காலை 09:00 - ஸ்டைல்
மதியம் 01:30 - பார்த்தாலே பரவசம்
இரவு 10:00 - உன்னை நான் சந்தித்தேன்
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - பட்ஜெட் பத்மநாபன்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - மாற்றுப்பாதை
வசந்த் டிவி
காலை 09:30 - 2 ஸ்டேட்ஸ்
மதியம் 01:30 - மீசை மாதவன்
இரவு 07:30 - பாகப்பிரிவினை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்
மதியம் 12:00 - நெற்றிக்கண் (2021)
மாலை 03:00 - விசில் போடு
மாலை 06:00 - லிப்ட்
இரவு 09:00 - காந்திபுரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - என் கடமை
மாலை 03:00 - வாலிப விளையாட்டு
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - கடைசி நொடிகள்
மாலை 03:30 - யானை
மெகா டிவி
பகல் 12:00 - வைதேகி காத்திருந்தாள்
மாலை 03:00 - துணை முதல்வர்
இரவு 11:00 - தாய்க்குப் பின் தாரம்