டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு அழகைக் குறிப்பிட்டு அந்தக் காலத்தில் மீடியாக்கள் எழுதுவது வழக்கம். ஆனால், அப்போதெல்லாம் அதை அழகியலுடன் குறிப்பிட்டு எழுதினார். அவற்றை ரசிகர்களும் ஆர்வத்துடன் படித்தார்கள். இன்றைய யு டியூப் யுகத்தில் அதெல்லாம் அழகியல் என்பதிலிருந்து மாறி ஆபாசத்திற்குப் போய்விட்டன.
கண்ணழகி, உதட்டழகி என்றெல்லாம் நடிகையரைக் குறிப்பிட்டது போல 90களின் முன்னணி நடிகையான ரம்பாவை தொடையழகி என்று குறிப்பிட்டு எழுதுவார்கள். அவர் நடித்த பல படங்களில் தொடையழகை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் ஆடைகளை அணிந்ததே அதற்குக் காரணம்.
ரம்பாவுக்குப் பிறகு அப்படி அழகை வெளிப்படுத்திய நடிகைகள் என்று யாரையுமே குறிப்பிட முடியாது. திருமணமானாலும் அதே ஸ்லிம்மாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை இப்போது குறிப்பிடலாம் போலிருக்கிறது. இன்ஸ்டா தளத்தில் அவர் பகிர்ந்த சில படங்கள் அவரது தொடையழகைக் காட்டுவதாக உள்ளது. கிளாமராக எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் இன்னும் அதிக லைக்குகளை வாங்காமல் இருப்பது ஆச்சரியம்தான்.