Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள்

24 ஏப், 2024 - 01:42 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Soolamangalam-sisters-who-also-composed-music-for-films

பக்தி இசையில் புகழ்பெற்று விளங்கியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த இவர்கள் சூலமங்கலம் கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர். இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பாடி இருக்கிறார்கள்.

இவர்களில் ராஜலட்சுமி 1992ம் ஆண்டு தனது 51வது வயதில் இறந்து விட்டார். ஜெயலட்சுமி 2017ம் ஆண்டு தனது 80வது வயதில் காலமானார். இன்று ஜெயலட்சுமியின் 90வது பிறந்தநாள். சூலமங்கலம் சகோதரிகள் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை, குறிப்பாக முருகன் பாடல்களை பாடி உள்ளனர். ஏராளமான திரைப்பட பாடல்களையும் பாடி உள்ளனர். சில படங்களில் அவர்களின் கச்சேரி காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

ஆனால் சூலமங்கலம் சகோதரிகள் ஒரு சில திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்கள் என்பது அதிகம் அறியப்படாத ஒன்று. வி.டி.அரசு இயக்கிய தரிசனம், பிள்ளையார் போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் ... ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sankar - Nellai,இந்தியா
24 ஏப், 2024 - 07:04 Report Abuse
sankar சஷ்டி கவசமும் - கந்தகுரு கவசமும் - சிவபுராணமும் - இவர்கள் குரலில் கேட்டால்தான் ஒரு முழுமை கிடைக்கிறது - தெய்வ அருள் நிரம்பிய சகோதரிகள் - நமக்கு கிடைத்த குறிஞ்சி மலர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in