Advertisement

சிறப்புச்செய்திகள்

கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் 'குணா - தளபதி' சண்டை

03 மார், 2024 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Again-Guna---Thalapathy-fight


சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்களுக்குப் பிறகு அதிகமாக சண்டையிட்டுக் கொள்பவர்கள் ரஜினி, கமல் ரசிகர்கள். 1970களில் பிறந்தவர்களுக்கு ரஜினி, கமல் படங்கள் தான் மிகப் பெரும் என்டர்டெயின்மென்ட். 80களில், 90களில் ரஜினி, கமல் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

சமூக வலைதளங்கள் இல்லாத அந்தக் காலங்களில் வீட்டுத் திண்ணைகளில், தெருக்களில், பூங்காக்களில், கிரிக்கெட் மைதானங்களில் கூட ரஜினி, கமல் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். இத்தனை வருடங்களான பிறகும் அவர்களது சண்டை இன்னும் ஓயவில்லை. இந்த சமூக வலைதள காலத்திலும் அந்த 'பூமர் அங்கிள்'கள் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடந்த வாரம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மலையாளப் படத்தில் 'குணா' படத்தின் 'ரெபரன்ஸ்' இருப்பதால் அந்தப் படம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி அரங்கு நிறைந்த காட்சிகளாக பல ஊர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'குணா' படம் பற்றியும், அப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பற்றியும், கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிலாகித்துப் பதிவிட்டு வருகிறார்கள்.

33 ஆண்டுகளுக்குப் பிறகும், படம் வெளிவந்த போது பிறக்காத, அல்லது குழந்தையாக இருந்த 'மஞ்சும்மல் பாய்ஸ்' குழுவினர் கமல் மீதும், 'குணா' மீதும் தங்களது அபிமானம் பற்றிப் பேசி வருகிறார்கள். அது ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளது. அதனால், அதே நாளில் வெளிவந்த 'தளபதி' படம் பற்றியும் ரஜினி ரசிகர்கள் பல விஷயங்களைக் குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள். இதனால், ரஜினி, கமல் ரசிகர்களிடையே 'தளபதி' சிறந்த படமா, 'குணா' சிறந்த படமா என இப்போது சண்டை நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அதிமுகவின் மகளிரணி துணைச் செயலாளரான  நடிகை காயத்ரி ரகுராம்!அதிமுகவின் மகளிரணி துணைச் செயலாளரான ... மீம்ஸ் வரை வந்துவிட்ட 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மீம்ஸ் வரை வந்துவிட்ட 'மஞ்சும்மேல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

05 மார், 2024 - 08:48 Report Abuse
ராமகிருஷ்ணன் இரண்டு பேரின் ரசிகர்கள் லூசுகள்
Rate this:
03 மார், 2024 - 20:49 Report Abuse
yuva Kanish இது கமல் படத்திற்கு ஓயாது. ஏனெனில் கமல் திரைப் படங்களில் டெக்னாலாஜியில் 1990 களில் அட்வான்ஸாவாகவே சாதித்து விட்டார். கவிஞர் வாலி ஒரு விழாவில் சொன்னது போல் 200 வருடம் கமலின் பெருமை பிற்காலத்தில் பேசப்படும் என ...... இதோ இதன் முதல் உதாரணம் இந்த மலையாள படம்.... குணா படம்....இன்னும் பல வருடங்களுக்கு பேசப்படும்
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
04 மார், 2024 - 10:24Report Abuse
angbu ganeshஎன்ன அவர் பண்ணாலும் வசூலுல்ல தளபதிதான் முதலுல, தயாரிப்பாளர்களின் கடவுள் ரஜினி மறுப்பதற்கில்லை...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in