Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதுப்படம்: ஆக்ஷன் கதையாக உருவாகிறது

16 ஜூலை, 2023 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Actor-Shanmuga-Pandians-new-film:-is-shaping-up-to-be-an-action-story

நடிகர் விஜயகாந்த்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன், ‛மதுரை வீரன்' படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ‛வால்டர், ரேக்ளா' பட இயக்குனர் யு.அன்பு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ‛நட்பே துணை' பட இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டைரக்டர்ஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இது, காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒடிசா, தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தலைப்பை ஆடி 18ம் தேதி (ஆகஸ்ட் 3) வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' : பூஜையுடன் துவங்கியதுகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ... 'ஆக்ஷன்' படத்தில் நடிக்க நடிகை துஷாரா விஜயனுக்கு ஆசை! 'ஆக்ஷன்' படத்தில் நடிக்க நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)