Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விக்ரம் ரதோட்' ஆக மாறிய 'தமிழரசன்'

14 ஜூன், 2023 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Thamilarasan-turn-as-Vikram-rathod-in-telugu

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான படம் 'தமிழரசன்'. 2020ம் ஆண்டிலேயே இப்படம் வெளிவர வேண்டியது. கொரானோ தாக்கத்தால் தள்ளிப் போன படம் மூன்று வருடங்களுக்குப் பிறகே வெளியானது.

இப்படத்திற்கான எந்த ஒரு புரமோஷன் நிகழ்விலும் பட வெளியீட்டின் போது விஜய் ஆண்டனி கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் அவரது இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'பிச்சைக்காரன் 2' படத்திற்காக தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல புரமோஷன்களைச் செய்தார். தமிழில் சரியாக ஓடாத 'பிச்சைக்காரன் 2', தெலுங்கில் சில பல கோடிகள் லாபத்தைக் கொடுத்துள்ளது.

அதனால், தற்போது 'தமிழரசன்' படத்தை 'விக்ரம் ரதோட்' என்ற பெயரில் டப்பிங் செய்து தெலுங்கில் வெளியிட உள்ளார்கள். படத்தின் முதல் பார்வை போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்கள். படம் விரைவில் தெலுங்கில் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தண்டட்டி' வெளியீட்டிற்கு முன்பாக நடந்த 'அண்டாவ காணோம்' பத்திரிகையாளர் காட்சி'தண்டட்டி' வெளியீட்டிற்கு முன்பாக ... மேம்பாலம் கட்ட இடம் கொடுத்த டி.ராஜேந்தர் : ரூ.8 கோடி இழப்பீடு மேம்பாலம் கட்ட இடம் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in