Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னம் படத்தில் ஹீரோவாகும் சித்ஸ்ரீராம்?

07 ஜன, 2022 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Sid-Sriram-to-debut-as-hero-in-Maniratnam-film

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகராகி விட்டார். இந்தநிலையில் தான் தயாரித்த வானம் கொட்டட்டும் என்ற படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார் மணிரத்னம்.

இந்தநிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ள மணிரத்னம் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமடைந்துள்ளார். அதோடு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு முன்பாக இன்னொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அந்த படத்தில் நாயகனாக நடிக்க சித்ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படத்திற்கான கதையை ஜெயமோகன் தற்போது எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷின் வாத்தி துவங்கியது : வைரலான புகைப்படம்தனுஷின் வாத்தி துவங்கியது : வைரலான ... இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sathish - Coimbatore ,இந்தியா
07 ஜன, 2022 - 19:20 Report Abuse
Sathish பல ஆண்டுகளுக்கு முன் இவரைப்போல புகழின் உச்சத்தில் இருந்தவர் பின்னணி பாடகர் ஹரீஸ் ராகவேந்திரா. பார்க்கவும் இவரைவிட அழகாகவே இருப்பார். ஒரு கட்டத்தில் படத்தில் நடிக்கவந்து பின் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று இப்போ இருக்குற இடம் தெரியாமல் போய்விட்டார். எல்லோருமே SPB மாதிரி ஆக முடியுமா என்ன?
Rate this:
எஸ் கிருஷ்ணன் பிஸியான நடிகனாகி பாடுவதை முற்றிலும் நிறுத்த வாழ்த்துக்கள். யப்பா தாங்க முடியவில்லை நீ பாடுவது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in