பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி |
தற்போது நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் பீஸ்ட் படம் ஏப்ரலில் வெளியாகிறது.
இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பூஜை ஜனவரியிலும், படப்பிடிப்பு பிப்ரவரியிலும் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, தமன் இசையமைக்கிறார்.
இந்தபடத்தில் எமோசனல் கலந்த கதையில் விஜய் நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இரண்டு வேடங்களில் அவர் நடிப்பதாகவும், அந்த இரண்டாவது வேடம் பிளாஷ்பேக்கில் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.