கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! | பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் |
ஏற்கனவே அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வந்த தேவயானிக்கு, அதன்பின், முதிர்ச்சியான வேடங்களை தவிர்த்தார். ஆனால், அவரது சம காலத்து நடிகையான சிம்ரன், மீண்டும் களமிறங்கி, வில்லியாக வரிந்து கட்டி வருவதை அடுத்து, தேவயானியும் அடுத்த ரவுண்டுக்கு, கோதாவில் குதித்திருக்கிறார்.
நடிகர் தினேஷ் நடித்துள்ள, களவாணி மாப்பிள்ளை என்ற படத்தில், கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளார். இதையடுத்து, கதையில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால், இதைவிட முதிர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் தயார், என்று கோலிவுட்டில் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஊதின சங்கு ஊதினால், விடிகிறபோது விடியட்டும்!
— எலீசா