ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
விஜய் சேதுபதியும், த்ரிஷாவும், 96 என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பள்ளிப்பருவம், இளமைக்காலம், நடுத்தர வயது என, மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார், த்ரிஷா. இந்த கெட்டப்புகளுக்காக அவர், தன் உடலை வருத்தி நடித்ததைப் பார்த்த விஜய் சேதுபதி, 'த்ரிஷா சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்; இந்த மாதிரியான ஒரு சிறந்த நடிகையுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். தொடர்ந்து நடிக்கவும் காத்திருக்கிறேன்...' என்று, த்ரிஷாவின் புகழ் பாடுகிறார்.
— சி.பொ.,