பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
இயக்குனர் மணிரத்னத்தின், கடல் படத்தில் அறிமுகமானவர், நடிகர் கார்த்திக்கின் மகன், கவுதம் கார்த்திக். அதையடுத்து தொடர்ந்து காதல் கதைகளாக நடித்து வந்தவர், ஹர ஹர மகாதேவகி என்ற ஆபாச கதையில் நடித்தவர், மீண்டும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாச படத்தில் நடிக்கிறார். இதனால், கோலிவுட்டில் அனைவரும் அவரை, 'பிட்டு பட' நடிகர் என்று அழைக்கத் துவங்கியிருப்பதோடு, ஆபாச கதைகள் வைத்திருக்கும் மேலும் சில இயக்குனர்களும் கவுதம் கார்த்திக்கை அணுகுகின்றனர்.
— சி.பொ.,