பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
கமலின், விஸ்வரூபம் மற்றும் உத்தமவில்லன் படங்களில் நாயகியாக நடித்தவர், பூஜா குமார். தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் குத்தாட்டமும் ஆடும் இவர், தற்போது, பிகினி உடையணிந்து, தான் எடுத்த, கிளாமர் ஆல்பத்தை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தற்போது, 40 வயதாகும், பூஜா குமார் இளவட்டமாக தெரிவதை அடுத்து, சில தமிழ்ப்பட இயக்குனர்களும் அவரை குத்துப்பாட்டுக்கு நடனமாட வைப்பதற்கு பேசி வருகின்றனர். ஆசை இருக்கிறது ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கிறது கழுதை மேய்க்க!
— எலீசா