ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இதுவரை, சாதாரண வேடங்களில் நடித்து வந்த சமந்தாவின் கவனம், தற்போது, வித்தியாசமான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதன் முதல் கட்டமாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடிக்கும் புதிய படத்தில், சிலம்பக்கலை வீராங்கனையாக நடிக்கிறார். அப்படம் துவங்க, இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே, சிலம்பக்கலை பயிற்சியை, ஒரு மாஸ்டரை நியமித்து, துவங்கி விட்டதுடன், தான் பயிற்சி பெறும் அப்புகைப்படத்தையும், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளார். ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!
— எலீசா