‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள படம், நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை, படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட இருக்கின்றனர். 'படங்களின் பாடல்களை வெளியிடும் நிலை இருக்க, இந்த மாதிரி பின்னணி இசையை வெளியிடுவது, இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை...' என்கின்றனர்.
— சி.பொ.,