தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சமீபகாலமாக, தமிழில் உருவாகும் சில படங்கள் இந்தியிலும் வெளியாகி, வெற்றி பெற்று வரும் நிலையில், அஜித் நடித்து வரும், 57வது படத்தையும், இந்தியில்,'டப்' செய்து, வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக, அப்படத்தில், இந்தி நடிகர் ஒருவர் வில்லனாக நடித்தால், வியாபார ரீதியாக,'ஒர்க் அவுட்'டாகும் என்பதால் தற்போது, விவேக் ஓபராயை, வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
— சினிமா பொன்னையா