போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம், இனிமே இப்படித் தான் மற்றும் மூன்றாம் உலகப்போர் ஆகிய படங்களில் நடித்தவர் அகிலா கிஷோர்; இவர் தமிழில் நடிக்கத் துவங்கிய போது, நயன்தாரா சாயலில் இருந்ததால், ஜூனியர் நயன்தாரா என்று அழைத்தனர். ஆனால், நயன்தாராவைப் போன்று இவர் கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால், கமர்ஷியல் இயக்குனர்கள், அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால், சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அகிலா கிஷோர், தற்போது சில, கமர்ஷியல் இயக்குனர்களை அணுகி, 'உங்கள் கதைக்கு என்ன தேவையோ, அந்த கவர்ச்சியை வழங்க தயாராக இருக்கிறேன்...' என்று, காது கடித்து வருகிறார். சரக்கு மலிந்தால் கடைக்கு வரும்!
— எலீசா