இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தொகுப்பாளினியாக கேரியரை ஸ்டார் செய்த மகேஸ்வரி, 90s கிட்ஸ்களின் பேவரைட் வி.ஜே.,யாக வலம் வந்தார். பின் சில சீரியல்களில் நடித்து வந்த அவர், திருமணத்திற்கு பின் திரையில் தோன்றவில்லை. அதன் பின் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை 28 படத்தின் 2-வது பாகத்தில் நடித்திருந்தார்.
மகேஸ்வரிக்கு கணவருடன் விவாகரத்து ஆகிவிட்ட நிலையில் இன்ஸ்டாகிராமில் க்ளாமரான போஸ்டுகளை போட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில் மாடர்ன் உடையில் சட்டை பட்டன்களை கழற்றி, சட்டையை கீழே இறக்கி அணிந்திருக்கும் படுபயங்கர க்ளாமரான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.
மகேஸ்வரி தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.