அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் |
சின்னத்திரை தொடர்களின் அடுத்த கட்டம் இது. மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர்களை யூ டியூப்பில் வெளியிடுவது. அந்த வரிசையில் விகடன் டெலிவிஸ்டா நிறுவனம் தயாரித்து பல்வேறு காலகட்டங்களில் ஒளிபரப்பிய தொடர்களான திருமதி செல்வம், கோலங்கள், அழகி, தென்றல் ஆகிய தொடர்கள் யூ டியூப்பில் ஒளிபரப்பாகிறது. முன்பு ஒளிபரப்பான அதே நேரத்தில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது
வருகிற 4ந் தேதி முதல் திருமதி செல்வம் இரவு 8 மணிக்கும், 24ந் தேதி முதல் கோலங்கள் தொடர் இரவு 9 மணிக்கும், டிசம்பர் 7ந் தேதி முதல் தென்றல் தொடர் இரவு 9.30 மணிக்கும், டிசம்பர் 25ந் தேதி முதல் இரவு 10 மணிக்கு அழகி தொடரும் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு எபிசோடின் போதும் தொடர்கள் குறித்த சுவையான தகவல்களும் இடம்பெறுகிறது.