என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 09) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி
மாலை 06:30 - அண்ணாத்த
கே டிவி
காலை 10:00 - கண்டேன் காதலை
மதியம் 01:00 - குண்டூர் காரம்
மாலை 04:00 - வெடி
இரவு 07:00 - சார்லி சாப்ளின்-2
இரவு 10:30 - கழுகு (2012)
கலைஞர் டிவி
காலை 08:00 - பேய் மாமா
மதியம் 01:30 - கருடன்
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - மேட்டுக்குடி
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - மேட்டுக்குடி
ராஜ் டிவி
காலை 09:30 - அச்சாரம்
மதியம் 01:30 - பக்கா
இரவு 10:00 - உன்னை நான் சந்தித்தேன்
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
வசந்த் டிவி
மதியம் 01:30 - சென்னையில் ஒருநாள்-2
இரவு 07:30 - பாசம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஈஸ்வரன்
மதியம் 12:00 - விக்ரம் (2022)
மதியம் 03:00 - ரக்ஷன் தி கோஸ்ட்
மாலை 06:00 - சுல்தான்
இரவு 09:00 - வினய விதேய ராமா
சன்லைப் டிவி
காலை 11:00 - நவரத்தினம்
மாலை 03:00 - வல்லவன் ஒருவன்
ஜீ தமிழ்
மதியம் 02:30 - க பெ ரணசிங்கம்
மெகா டிவி
மதியம் 12:00 - அன்புக்கு நான் அடிமை
மதியம் 03:00 - அன்பைத்தேடி