சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

திருச்செல்வம் இயக்கத்தில் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற தொடர் எதிர்நீச்சல். முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பார்வதியிடம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு கெத்தாக பதிலளித்த பார்வதி, தன்னை சிங்கிள் என்று கூறிக்கொண்டதோடு தான் திருமணமே செய்யப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.




