என் ஓட்டுக்கு விஜய்க்கு தான் - ஆல்யா மானசா பேட்டி | காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் |
பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, மதுரையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளித்த ஆல்யா, சினிமாவை விட சீரியலில் நடிப்பது தான் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். மேலும், அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'நான் விஜய் சாருக்கு தான் ஓட்டு போடுவேன். அவருக்காக பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்க நேரமிருக்காது. குடும்பம், சீரியல் என அதிலேயே நேரம் சென்று விடுகிறது. ஆனால் ஓட்டு கண்டிப்பாக அவருக்கு தான் போடுவேன்' என கூறியிருக்கிறார்.