சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சின்னத்திரை பிரபலமான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போட்டோக்களை வெளியிட்டு வந்த அவர், தற்போது தனது அம்மாவுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே இருவரும் மாடர்ன் உடையில் அணிந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். அதிலும் ஷிவானியின் தாயார் ஷிவானிக்கு நிகராக இளசுகள் அணியும் மாடர்ன் உடையை அணிந்திருக்கிறார்.
இதை பார்க்கும் பலரும் பிக்பாஸ் வீட்டில் ஷிவானி இருந்தபோது அவரது அம்மா 'நாமெல்லாம் ஆர்த்தோடெக்ஸ் பேமிலி என அட்வைஸ் செய்ததையெல்லாம் சுட்டிக்காட்டி இதுவா ஆர்த்தோடெக்ஸ்? இதுக்கா அப்போ அவ்ளோ அட்வைஸு? என இருவரையும் கலாய்த்து வருகின்றனர்.