செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் பிரியங்கா குமார். இடையிடையே சில ஷார்ட் பிலிம்களிலும், சினிமாவிலும் நடித்து வந்த அவருக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இருந்து வருகிறது. அவரது நடிப்பில் இதுவரை இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சின்னத்திரையில் மீண்டும் நடிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், சினிமாவில் வாய்ப்புக்காக தான் சின்னத்திரையில் நடித்தேன். இனி தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.