2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ? | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா | சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ | ராம்கோபால் வர்மா - பஹத் பாசில் சந்திப்பு : பின்னணி என்ன ? | கேரள மலைப்பகுதிகளில் கேஷுவலாக ஜாக்கிங் போகும் விஜய் தேவரகொண்டா | 4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம் | புதிய பிரபஞ்சம் உருவானாலும் அங்கேயும் ரஜினி ஒருவர்தான் : ரித்திகா சிங் பிரமிப்பு | மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய் | எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (செப்., 08) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரியமானவளே
பகல் 03:00 - லத்தி சார்ஜ்
மாலை 06:30 - ருத்ரன்
கே டிவி
காலை 10:00 - காதலன்
மதியம் 01:00 - ஷாஜகான்
மாலை 04:00 - நாடோடிகள்-2
இரவு 07:00 - ப்ரியமான தோழி
இரவு 10:30 - சார்லி சாப்ளின்
கலைஞர் டிவி
காலை 10:00 - சிங்கப்பூர் சலூன்
மதியம் 01:30 - விடுதலை-1
மாலை 06:00 - மருதமலை
இரவு 09:30 - முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு
ஜெயா டிவி
காலை 09:00 - தலைமகன்
மதியம் 01:30 - இது நம்ம ஆளு
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - இது நம்ம ஆளு
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - கோலி சோடா-2
மதியம் 12:00 - சபாபதி (2021)
மதியம் 02:30 - பூ
மாலை 04:30 - கேஜிஎப்-1
இரவு 08:00 - சபாபதி (2021)
இரவு 10:30 - பூ
ராஜ் டிவி
காலை 10:30 - ஞாபகங்கள் தாலாட்டும்
மதியம் 01:30 - முத்துராமலிங்கம்
இரவு 10:00 - அன்புக்கட்டளை
பாலிமர் டிவி
மதியம் 02:00 - நினைவுச்சின்னம்
மாலை 06:30 - மாயாபஜார்
வசந்த் டிவி
காலை 09:30 - மைக்கேல் மதன காம ராஜன்
மதியம் 01:30 - பாலும் பழமும்
இரவு 07:30 - பட்டினப்பாக்கம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஈஸ்வரன்
மதியம் 12:00 - ஆர்ஆர்ஆர்
மாலை 04:00 - வினய விதய ராமா
சன்லைப் டிவி
காலை 11:00 - வேட்டைக்காரன் (1964)
மாலை 03:00 - மாயாபஜார்
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - டிடி ரிட்டன்ஸ்
பகல் 03:30 - மெர்சல்
மெகா டிவி
மதியம் 12:00 - ராஜாவின் பார்வையிலே
பகல் 03:00 - தூத்துக்குடி
இரவு 10:00 - அமுதகானம்