நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் | அந்த இடத்தில் டாட்டூ? சுந்தரி நடிகைக்கு குவியும் அட்வைஸ் | கோலாகலமாக நடந்து முடிந்த அஷ்வத் - கண்மணி திருமணம் | செப்டம்பர் 20ல் 8 படங்கள் ரிலீஸ்… | மணிமேகலைக்கு குவியும் ஆதரவு! | நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு! | சினிமாவை விட வெளியில் தான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன்: ஷ்ரத்தா ஸ்ரீநாத் | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் பொம்மரிலு | பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் தந்தையிடம் அடி வாங்கிய ராம்சரண் |
சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் ரவுடி பேபியாக பிரபலமானவர் ஆயிஷா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். அதன்பிறகு தமிழில் எந்தவொரு சீரியலிலோ படத்திலோ கமிட்டாகமல் இருந்த ஆயிஷா தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். ஜீ தமிழில் வருகிற செப்டம்பர் 15 முதல் சமையல் எக்ஸ்பிரஸ் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோ அண்மையில் வெளியான நிலையில், ஆயிஷா தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.