'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஏப்ரல் 7) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தனி ஒருவன்
மதியம் 03:00 - போக்கிரி
மாலை 06:30 - விஸ்வாசம்
கே டிவி
காலை 10:00 - எல்லாம் அவன் செயல்
மதியம் 01:00 - ஷாஜகான்
மாலை 04:00 - கஜினி
இரவு 07:00 - கதகளி
இரவு 10:30 - ராஜபாட்டை
விஜய் டிவி
பகல் : 03:00 - சித்தா
கலைஞர் டிவி
காலை 09:00 - ராஜாதி ராஜா (1989)
மதியம் 01:30 - விடுதலை (2023)
ஜெயா டிவி
காலை 09:00 - மழை
மதியம் 01:30 - தலைமகன் (2006)
மாலை 06:30 - சக்கரைதேவன்
இரவு 11:00 - தலைமகன் (2006)
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - முத்துக்காளை
காலை 12:00 - தேன்
மதியம் 02:30 - காபி
மாலை 05:00 - வனம்
இரவு 07:30 - சேஸிங்
இரவு 10:00 - காபி
ராஜ் டிவி
காலை 09:30 - எண்பத்தெட்டு
மதியம் 01:30 - நினைத்தாலே இனிக்கும் (1979)
இரவு 10:00 - நான் பாடும் பாடல்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - லைசென்ஸ்
மாலை 06:30 - அப்பா
வசந்த் டிவி
காலை 09:30 - கழுகு (1981)
மதியம் 01:30 - நெஞ்சில் ஓர் ஆலயம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - துப்பாக்கி
மதியம் 12:00 - விக்ரம் (2022)
மாலை 03:30 - கீதா கோவிந்தம்
சன்லைப் டிவி
காலை 11:00 - சந்திரோதயம்
மாலை 03:00 - காக்கும் கரங்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ஆனந்தம் விளையாடும் வீடு
மதியம் 01:30 - வீரன்
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாவின் பார்வையிலே
பகல் 03:00 - ஆஷா