தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
சந்திரலேகா சீரியலில் நடித்து புகழ் பெற்ற ஸ்வேதா பண்டேகர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மால்மருகன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அண்மையில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், தலை தீபாவளி கொண்டாடும் மால்மருகன் - ஸ்வேதா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவையும் நடத்தி டபுள் தமாகா கொண்டாட்டத்தை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிரிதன் கிருஷ்ணா, சர்வஸ்ரீ என பெயர் வைத்துள்ளனர். இந்த இனிமையான தருணத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்வேதா பண்டேகர் தன் குழந்தைகளின் புகைப்படத்துடன் தீபாவளி வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.