Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் இடுப்பழகு போட்டோக்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

22 அக், 2023 - 02:46 IST
எழுத்தின் அளவு:
Ramya-Pandian-who-published-the-photos-of-the-waist-again!

நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் பிசியாக இருக்கிறாரோ இல்லையோ சோசியல் மீடியாவில் ரொம்ப பிசியாக இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் தங்களது படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் வெளியிட்டு வரும் நிலையில், இவரோ அவ்வப்போது தனது போட்டோ, வீடியோ குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது நவராத்திரி ஸ்பெஷலாக ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன். அதோடு, உங்கள் வாழ்க்கை அன்பு மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் துடிப்பான வண்ணங்களால் நிரப்பப்படும் என்று சொல்லி அவர் ஒரு வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே தனது இடுப்பழகு புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யா பாண்டியன், மீண்டும் சிவப்பு நிற உடையில் தனது இடுப்பழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு வழக்கம்போல் ஏராளமான லைக் மற்றும் கமெண்டுகள் அவருக்கு கிடைத்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சித்தாராசின்னத்திரையில் ரீ-என்ட்ரி ... ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'வில் இணையும் புதிய பிரபலங்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'வில் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)