டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிக்பாஸ் சீசன் 6-ல் மக்களில் ஒருவராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தனலெட்சுமி. டிக்டாக் பிரபலமான இவர், ஆரம்பத்தில் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால், போக போக தனலெட்சுமி தனது கேரக்டரை மாற்றிக்கொண்டு இறுதியில் வெளியேறும் போது லட்சக்கணக்கான மக்களின் பேரன்புக்கு சொந்தக்காரியானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தனலெட்சுமி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். தற்போது அவர் புதிதாக கார் வாங்கியுள்ள மகிழ்ச்சியான விஷயத்தை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தனலெட்சுமியின் ரசிகர்கள் அவர் மேன்மேலும் வளரவும், அவரது கனவுகள் அனைத்தும் நனவாகவும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




