தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

சின்னத்திரை நடிகை காயத்ரி நடன இயக்குநர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் தருண் என்ற மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் 5வது மாத வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காயத்ரியும் யுவராஜும் தங்களுக்கு குட்டி காயத்ரி பிறக்கப்போவதாக மகிழ்ச்சியுடன் அதில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காயத்ரிக்கு குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டுமென பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.