Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரித்திகாவுடன் போட்டி போட்டு நடனமாடிய சுசித்ரா!

04 ஏப், 2023 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Suchitra-danced-in-competition-with-Ritika!

பாக்கியலெட்சுமி தொடரில் டைட்டில் ரோலில் நடித்து வரும் சுசித்ரா, சின்னத்திரை நடிகைகளில் தனியொரு இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்து வரும் பாக்கியலெட்சுமி கதாபாத்திரத்தின் வழியே தமிழகத்தில் பல குடும்ப பெண்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். திறமைக்கு வயது தடையில்லை என்னும் வகையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சுசித்ரா, இளம் நடிகைகளுக்கு போட்டியாக நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள தசரா படத்தின் மைனரு வேட்டிக்கட்டி பாடலுக்கு ரித்திகாவுடன் சேர்ந்து சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார். அதில், ரித்திகாவை விடவும் அருமையாக நடனமாடுகிறார் என சுசித்ராவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சேலையில் ஹாட் மாடலாக மாறிய யமுனா சின்னத்துரைசேலையில் ஹாட் மாடலாக மாறிய யமுனா ... மகனுக்கு அழகு தமிழில் அசத்தலாக பெயர் வைத்த அனு! வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள் மகனுக்கு அழகு தமிழில் அசத்தலாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)