சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அழகு ராஜா
மதியம் 03:00 - காஞ்சனா
மாலை 06:30 - பூஜை
இரவு 09:30 - இருட்டு
கே டிவி
காலை 10:00 - ஆணை
மதியம் 01:00 - தங்கமகன் (2015)
மாலை 04:00 - ஆயுதம் செய்வோம்
இரவு 07:00 - நானும் ரௌடி தான்
இரவு 10:30 - வானம்
விஜய் டிவி
மாலை 03:00 - யசோதா
கலைஞர் டிவி
காலை 10:00 - நெஞ்சுக்கு நீதி
மதியம் 01:30 - ஆதவன்
மாலை 07:00 - குருவி
இரவு 10:30 - ஈ
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க - 2
மதியம் 01:30 - அவ்வை சண்முகி
மாலை 06:30 - தொடரி
இரவு 11:00 - அவ்வை சண்முகி
கலர்ஸ் டிவி
காலை 10:00 - குங்கு பூ ஹஸில்
மதியம் 12:00 - லேக் ப்ளேஸிட் - 3
மதியம் 02:00 - குருதி ஆட்டம்
மாலை 05:00 - துப்பாக்கி முனை
இரவு 07:30 - ஐங்கரன்
இரவு 10:30 - வா வா நிலவே
ராஜ் டிவி
காலை 09:00 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை
மதியம் 01:30 - மணிகண்டா
மாலை 05:00 - தித்திக்குதே
இரவு 10:00 - சவாலே சமாளி (1971)
பாலிமர் டிவி
காலை 10:00 - பிரதாப்
மதியம் 02:00 - மல்லுவேட்டி மைனர்
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - அர்ஜுனன்
வசந்த் டிவி
காலை 09:30 - தில்லானா தில்லானா
மதியம் 01:30 - தாதா - 87
இரவு 07:30 - போங்கு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - திரு முருகன்
மதியம் 12:00 - சுல்தான்
மாலை 03:00 - வேட்டை
மாலை 06:00 - மண்டேலா
இரவு 09:00 - வேலை இல்லா ராஜா
சன்லைப் டிவி
காலை 11:00 - கீழ்வானம் சிவக்கும்
மாலை 03:00 - தனிப்பிறவி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வலிமை
மாலை 03:30 - கடைசி நொடிகள்




