அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியம்
மதியம் 03:00 - தோழா
மாலை 06:30 - சர்கார்
இரவு 09:30 - ஏ-1
கே டிவி
காலை 10:00 - நாங்க ரொம்ப பிஸி
மதியம் 01:00 - டார்லிங்
மாலை 04:00 - நாடோடிகள்
இரவு 07:00 - யாரடி நீ மோகினி
இரவு 10:30 - சார்லி சாப்ளின்
விஜய் டிவி
மாலை 03:00 - மூக்குத்தி அம்மன்
ஜெயா டிவி
காலை 09:00 - ரெண்டு
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:00 - ஐங்கரன்
காலை 11:00 - நித்தம் ஒரு வானம்
மதியம் 02:00 - ஜீவி 2
ராஜ் டிவி
காலை 09:00 - இன்று போய் நாளை வா
மதியம் 01:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - சந்திப்பு
பாலிமர் டிவி
காலை 10:00 - கண் சிமிட்டும் நேரம்
மதியம் 02:00 - இது நம்ம பூமி
மாலை 06:00 - கொளஞ்சி
இரவு 11:30 - திருப்பாச்சி அருவா
வசந்த் டிவி
காலை 09:30 - பூமியிலே காதலிக்க ஓரிடம்
மதியம் 01:30 - என் பெயர் ஆனந்தன்
இரவு 07:30 - அலிபாபாவும் 40 திருடர்களும்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - லோபர்
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - எம் ஜி ஆர் மகன்
மாலை 03:00 - வேலையில்லா ராஜா
மாலை 06:00 - கைதி (2019)
இரவு 09:00 - ஆக்ஷன் ஹீரோ பிஜு
சன்லைப் டிவி
காலை 11:00 - தெய்வத்தாய்
மாலை 03:00 - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ஆனந்தம் விளையாடும் வீடு
மதியம் 12:00 - கடைசி நாடோடிகள்
மதியம் 02:30 - வீரமே வாகை சூடும்
மெகா டிவி
பகல் 12:00 - காதல் ரோஜாவே
பகல் 03:00 - மைந்தன்
இரவு 11:00 - பெண் என்றால் பெண்