Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கேப்ரில்லாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த ஆஜித்

05 அக், 2022 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Aajeedh-about-gabby

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான ஆஜித் மற்றும் கேப்ரில்லா சார்ல்டன் இன்றைய நாளில் அடுத்த தலைமுறை செலிபிரேட்டிகளாக வளர்ந்து வலரும் வருகின்றனர். ஆஜித் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராகவும், தொடர்ந்து நடன நிகழ்ச்சியில் டான்சராகவும் பங்கேற்று கலக்கினார். கேபியின் டான்ஸை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. சிறந்த டான்சர் மற்றும் நடிகையாக புகழ் பெற்றுள்ளார். இருவருமே இப்போது டீனேஜ் வயதை தாண்டியுள்ள நிலையில் படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என கலந்து கொண்டு பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில் பிக்பாஸ் 4வது சீசனில் கேப்ரில்லா மற்றும் ஆஜித் பங்கேற்று இருந்தனர். அப்போதே அவர்கள் இருவரும் நட்பாக இருப்பதை பார்த்து இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. அதன்பிறகு ஆஜித் பாட்டு, நடிப்பு என தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். கேப்ரில்லா விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இருப்பினும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. எனவே, இவர்கள் காதல் பற்றிய கிசுகிசுப்பும் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ஆஜித், 'பிக்பாஸ் வீட்டில் உண்மையில் நிறைய சண்டை போட்டது நானும் கேபியும் தான். ஆனாலும் நாங்கள் உடனே சேர்ந்துவிடுவோம். அதையெல்லாம் எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் எப்போதுமே காதல் எண்ணங்கள் ஏற்பட்டத்தில்லை. நாங்கள் அண்ணன் தங்கை போல் தான் பழகி வருகிறோம்' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
8 வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த வரம் : நெகிழ்ச்சியில் செந்தில் -ஸ்ரீஜா8 வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த ... பிக்பாஸ் சீசன் 6ல் என்ட்ரியாகும் திருநங்கை இவரா? பிக்பாஸ் சீசன் 6ல் என்ட்ரியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Girija - Chennai,இந்தியா
06 அக், 2022 - 12:22 Report Abuse
Girija இவன் ராஜராஜசோழன் இந்து இல்லை என்று சொன்ன கூட்டத்தை சேர்ந்தவன்.
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
05 அக், 2022 - 17:12 Report Abuse
தமிழன் அண்ணன் தங்கை இப்படித்தான் நெருக்கமாக இருப்பார்களா????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in