கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் | மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,2) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஆல் இன் ஆல் அழகுராஜா
மதியம் 03:00 - குலுகுலு
மாலை 06:30 - மருது
இரவு 09:30 - மிருதன்
கே டிவி
காலை 10:00 - ருத்ரமாதேவி
மதியம் 01:00 - டார்லிங்
மாலை 04:00 - வால்டர்
இரவு 07:00 - மின்சார கனவு
இரவு 10:30 - கோவா
கலைஞர் டிவி
மதியம் 01:30 - நெஞ்சுக்கு நீதி
மாலை 06:30 - ஜெயில்
இரவு 10:00 - தாம் தூம்
ஜெயா டிவி
காலை 09:00 - காந்தி பிறந்த மண்
மதியம் 01:30 - வசீகரா
இரவு 07:00 - பூலோகம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - ஜுமான்ஜி : வெல்கம் டு தி ஜங்கிள்
காலை 11:30 - ரங்கா (2022)
மதியம் 02:00 - தேஜாவு
மாலை 04:30 - கல்பனா - 2
இரவு 07:30 - மிக மிக அவசரம்
இரவு 09:30 - 100
ராஜ் டிவி
காலை 09:00 - அரசாட்சி
மதியம் 01:30 - அசோகா
இரவு 10:00 - சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
பாலிமர் டிவி
காலை 10:00 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
மதியம் 02:00 - எத்தன்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - தேவராகம்
வசந்த் டிவி
காலை 09:30 - லக்ஷ்மி வந்தாச்சு
மதியம் 01:30 - மைக்கேல் மதன காம ராஜன்
இரவு 07:30 - நீரும் நெருப்பும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பெங்கால் டைகர்
மதியம் 12:00 - பூமி
மாலை 03:00 - வேர்ல்டு ஃபேமஸ் லவர்
மாலை 06:00 - அசுரன்
இரவு 09:00 - ராங் டர்ன்
சன்லைப் டிவி
காலை 11:00 - மன்னாதி மன்னன்
மாலை 03:00 - அவளுக்கென்று ஒர் மனம்
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - வீரமே வாகை சூடும்
மாலை 03:00 - என் பேரு சூர்யா என் வீடு இந்தியா
மெகா டிவி
பகல் 12:00 - மனசுக்குள் மத்தாப்பு