''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 - கருப்பன்
இரவு 09:30 - ட்ரிப்
கே டிவி
காலை 10:00 - பீஷ்மா (2020)
மதியம் 01:00 - திருடா திருடி
மாலை 04:00 - நாய்கள் ஜாக்கிரதை
இரவு 07:00 - பாபநாசம்
இரவு 10:30 - சார்லி சாப்ளின்
விஜய் டிவி
மாலை 02:30 - அன்பறிவு
கலைஞர் டிவி
மதியம் 01:30 - பையா
மாலை 06:30 - நட்புக்காக
இரவு 10:00 - அ ஆ இ ஈ
ஜெயா டிவி
மதியம் 01:30 - இருவர்
மாலை 06:00 - பாகுபலி
இரவு 11:00 - மனசு
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - நட்புனா என்னானு தெரியுமா
மதியம் 02:00 - ஊமைச் செந்நாய்
மாலை 05:00 - கோடியில் ஒருவன்
ராஜ் டிவி
மதியம் 01:30 - சின்ன வீடு
இரவு 09:00 - வீரா (1994)
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - 12-12-1950
இரவு 11:30 - இளம்கன்று
வசந்த் டிவி
காலை 09:30 - லக்ஷ்மி (2006)
மதியம் 01:30 - ஏன்டா தலைல எண்ண வெக்கல
இரவு 07:30 - நல்லதொரு குடும்பம்
விஜய் சூப்பர் டிவி
மதியம் 12:00 - மண்டேலா
மாலை 03:00 - காரியவாதி
சன்லைப் டிவி
காலை 11:00 - அவள் ஒரு தொடர்கதை
மாலை 03:00 - ஆசைமுகம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ரஜினிமுருகன்
மாலை 03:30 - என்ன சொல்லப் போகிறாய்
மெகா டிவி
பகல் 12:00 - கஜேந்திரா
இரவு 08:00 - என் ஜீவன் பாடுது
இரவு 11:00 - மக்களைப் பெற்ற மகராசி