2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
விஜய் டிவி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரியங்கா எந்த விஷயம் செய்தாலும் அதில் நகைச்சுவை வெளிப்படும்படி செய்வதில் வல்லவர். அந்தவகையில் 96 படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திர கெட்டப்பில் அதேபோன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகை திரிஷா, என சிரிப்பை வெளிபடுத்தி நன்றாக இருக்கிறது என ஒரு கமெண்ட் பதிவிட்டார். உடனே பிரியங்கா என்னை மன்னிச்சிருங்க என்று பதிலுக்கு ஒரு கமெண்ட் பதிவிட ஆனால் திரிஷாவோ ரொம்பவே அழகாக இருக்கீங்க பிரியங்கா என்று மீண்டும் அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்