Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் | தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பட பூஜையில் மகேஷ்பாபு

29 செப், 2021 - 20:25 IST
எழுத்தின் அளவு:
Maheshbabu-to-attend-Vijay-66-movie-poojai

நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படம்அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அக்டோபர் 15-ந்தேதி இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தில்ராஜூ தயாரிக்கும் இப்படம் விஜய்க்கு 66ஆவது படமாகும்.

மேலும், இந்த படத்தின் கதையை தான் மகேஷ்பாபு விற்காக உருவாக்கியதாகவும், அந்த கதையை கேட்ட அவர், தன்னைவிட இது விஜய்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்ததாக வம்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடக்கும்போது மகேஷ்பாபுவும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த சீனிவாசன்படப்பிடிப்பு தளத்தில் மயங்கி ... விக்ரம் படப்பிடிப்பு : வேகம் கூட்டும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படப்பிடிப்பு : வேகம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,பிரான்ஸ்
30 செப், 2021 - 18:27 Report Abuse
vira போன போஸ்ட்ல மகேஷ் பாபு வேணாம்னு சொன்னார்னு சொன்னேங்க என்ன கதை காசு வாங்கிட்டீங்களா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in