''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ | மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில் | ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? |

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகி உள்ளது. இதனை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். சி.சத்யா இசை அமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தணிக்கை ஆகியுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். அரண்மனை காமெடி படமாக இருந்தாலும் பயமுறுத்தும் பேய் சமாச்சாரங்களும் இருப்பதால் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.