Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டரில் வெளியாகும் கடைசி விவசாயி

01 செப், 2021 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Kadaisi-vivasayito-be-release-in-Theatres

விஜய்சேதுபதியின் படங்கள் தொடர்ச்சியாக டிவியிலும், ஓடிடி தளத்திலும் வெளியாவது தியேட்டர் அதிபர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதி படங்களின் பட்டியலில் இருந்து கடைசி விவசாயி விலகிக் கொண்டுள்ளது.

சோனி லைவ் தளத்தில் படத்தை வெளியிட பேச்சு நடந்து வந்துதது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டதாலும், விஜய்சேதுபதி இந்த படத்தை தியேட்டரில் வெளியிட விரும்பியதாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டு இந்த மாதம் தியேட்டரில் வெளியாகிறது.

காக்கமுட்டை திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். அதன் பின்னர் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில் விஜய் சேதுபதியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இயக்கியுள்ள படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் அவளில்லை: சோனியா அகர்வால் விளக்கம்நான் அவளில்லை: சோனியா அகர்வால் ... உலக புகழின் மகன், உலக அழகியின் கணவன்: அபிஷேக் பச்சனை புகழ்ந்து தள்ளும் பார்த்திபன் உலக புகழின் மகன், உலக அழகியின் கணவன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in